சத்தீஸ்கரில் பாதுகாப்பு படைகள் கைப்பற்றிய 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டு செயலிழப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் கைப்பற்றிய 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. தாம்தாரி என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த 10 கிலோ வெடிகுண்டு தேடுதல் வேட்டையின்போது கைப்பற்றப்பட்டது. தக்க நேரத்தில் வெடிகுண்டு கட்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories:

More
>