முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு: அமைச்சர் மூர்த்தி பேட்டி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More