×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதிப்பு 1,25,463ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,831ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 923 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Novachcheri , Pondicherry, Corona
× RELATED சென்னை, புதுச்சேரி உட்பட 19 இடங்களில்...