×

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு சீட் ஒதுக்க வேண்டும் என ரங்கசாமியிடம் பாஜகவினர் கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு சீட் ஒதுக்க வேண்டும் என ரங்கசாமியிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ரங்கசாமியை பாஜக முதல்வர் தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Rajasami ,Vavachcheri ,Bhāgavas , Puducherry, BJP, demand
× RELATED வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில்...