உ.பி.யில் பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 4.5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ரூ.1,800 கோடிக்கும் அதிகமான அரசு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள், மாஃபியாக்கள் மீது சாதி, மத பேதமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>