×

தமிழகத்தில் அதிகபட்சமாக வாணியம்பாடி, கலசப்பாக்கத்தில் 9 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக வாணியம்பாடி, கலசப்பாக்கத்தில் 9 செ.மீ.மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆம்பூர் - 7, பரமக்குடி - 6, பொன்னேரி - 5, வாலாஜா, செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags : Vaniyambadi ,Kalasapakkam ,Tamil Nadu , Tamil Nadu, rain, registration
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...