×

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்: அமைச்சர் நாசர் பேட்டி

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். முதல்வரின் சாதனைகள் கிராமம் வரை சென்றுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Nasser , Local elections, Minister Nasser, interview
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...