நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தராவிடில் சட்டப் போராட்டம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தராவிடில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரிடம் முதல்வர் கடிதம் மூலம் ஏற்கனவே அழுத்தம் தந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>