உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக காலை 10.30 மணிக்கு அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக காலை 10.30 மணிக்கு அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதிமுக தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், மாபாய் பாண்டியராஜன் ஆகியோர், பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பலராமன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

Related Stories: