ராமநாதபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு 2 டன் மஞ்சள் கடத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு 2 டன் மஞ்சள் மூட்டைகள் கடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் படகை தடுத்து நிறுத்தி 6 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More
>