×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. நேற்று முன்தினம் 1வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு இன்று மீண்டும் உற்பத்தி தொடங்கியது.


Tags : Analm Station ,Northashen , North Chennai, Thermal Power Station, Power Generation
× RELATED எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்...