கோவை கனரா வங்கி ஏ.டி.எம்.மில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சி

கோவை: கோவை வெள்ளலூர் கனரா வங்கி ஏ.டி.எம்.மில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம்.மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் ஸ்பிரே அடித்தும் ஒயர்களை துண்டித்தும் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

Related Stories: