தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது !

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,600 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Related Stories:

More
>