×

ஊரக உள்ளாட்சி தேர்தல் தமாகா பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தமாகா சார்பில், தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வெங்கடேசன், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடியல் சேகர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ராமன், திருநெல்வேலி மாவட்டத்துக்கு ராம்பாபு, தென்காசி மாவட்டத்துக்கு ராஜேந்திரன் மற்றும் சிலுவை ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.


Tags : Tamaga , Rural Local Election, Tamaga
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை...