×

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. trbpgpgdgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் சந்தேகங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Postgraduate Teacher Selection, Teacher Selection Board, Information
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...