பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ராஜினாமா...

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரசில் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் முன்னதாகவே அம்ரீந்தர் சிங் ராஜனாமா செய்தார்.

Related Stories:

More
>