எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சுழல் அனுமதி நிறுத்திவைப்பு: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சுழல் அனுமதி 6 மாதம் நிறுத்திவைப்பு என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனல்மின் நிலைய விரிவாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் மற்றும் மின்சார உற்பத்திக்கு அனுமதி இல்லை. 2 மாதத்துக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி 6 மாதத்தில் ஒன்றிய சுற்றுச்சுழல் அனுமதியை பெற உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய சுற்றுச்சுழல் அனுமதியை தமிழ்நாடு மின்சார வாரியம் பெற வேண்டும்.

Related Stories:

More
>