கூடலூர் அருகே அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க 2 நாட்களில் கூண்டு வைக்கப்படும்: அதிகாரிகள் உறுதிகூடலூர் அருகே அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க 2 நாட்களில் கூண்டு வைக்கப்படும்: அதிகாரிகள் உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க 2 நாட்களில் கூண்டு வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து காலை 9 மணி முதல் 4 மணி வரை நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ச்சியாக மாடுகளை தாக்கி கொள்ளும் புளியை பிடிக்க கூண்டு வைக்கக்கோரி போராட்டம் நடந்தது.

Related Stories:

More
>