சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துள்ளார். ஜி.ராமகிருஷ்ணன், நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்டோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

Related Stories:

More
>