2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பதக்கம் வென்று சாதனை

நார்வே: 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.

Related Stories:

More
>