மதுரையில் அதிமுக தொழிற்சங்க தேர்தலில் இரு தரப்பினர் இடையே மோதல்

மதுரை: மதுரையில் அதிமுக தொழிற்சங்க தேர்தலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. செக்கானுரணி போக்குவரத்து பணிமனையின் கிளை செயலாளராக முருகனை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>