சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வண்டலூர்-நெமிலிச்சேரி இடையே 29.65 கி.மீ. தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories:

>