தமிழகத்தில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>