×

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகரிலும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Tags : Chennai ,Chennai Meteorological Center , The weather in Chennai will be cloudy for 2 days: Chennai Meteorological Center
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...