மயிலாப்பூரில் கடந்த 14-ம் தேதி உருளை கோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் கடந்த 14-ம் தேதி உருளை கோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

More