புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க.வுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது என்.ஆர்.காங்கிரஸ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க.வுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் நிராகரித்தது. அக்டோபர் 4-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்த ரங்கசாமி முடிவு செய்துள்ளார். வரும் 20 அல்லது 22-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

More
>