செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரம்: செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போனது. முனுசாமி என்பவரின் மங்கை ஊராட்சி மன்ற தலைவராக ஏலம் மூலம் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவராக மங்கை தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.

Related Stories:

>