இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் 281 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.

Related Stories:

>