சேலம் ஆத்தூர் பள்ளிவாசல் அருகில் இருந்த பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு

சேலம்: ஆத்தூர் பழையபேட்டை மேட்டுத்தெரு பள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதிதாக வைக்கப்பட்ட நிலையில் பாஜக கொடிக்கம்பம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>