தமிழகம் சேலம் ஆத்தூர் பள்ளிவாசல் அருகில் இருந்த பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 18, 2021 சேலம் ஆத்தூர் பள்ளிவாசல் சேலம்: ஆத்தூர் பழையபேட்டை மேட்டுத்தெரு பள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதிதாக வைக்கப்பட்ட நிலையில் பாஜக கொடிக்கம்பம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் நெல்மணிகள்: மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம்
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் மனைவி நீதிபதியிடம் வாக்குமூலம்: 3 மணி நேரம் சைகையில் விளக்கம்
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது
பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு