கிரிவல மலையை சுற்றிவர தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்.: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: கிரிவல மலையை சுற்றிவர தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளால் 20-ம் தேதி காலை 5.20 மணி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: