கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

More