ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர பல மாநிலங்கள் எதிர்ப்பு

டெல்லி: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதி இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Related Stories:

More
>