பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கூடாது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கூடாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். வரிவிதிப்பாக மாநில அரசுக்கு உள்ள சில உரிமைகளையும் பறிக்கக்கூடாது. ஒரு லிட்டருக்கு குறைவாக விற்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு கூடுதல் வரி விதிக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: