2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

சென்னை: 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பணியாளர்களாக நியமிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

More