எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ். உடன் ஒன்றிய இணையமைச்சர் முருகன், அண்ணாமலை சந்திப்பு!: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை..!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் ஒன்றிய இணையமைச்சர் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

Related Stories:

>