ராமநாதபுரம் அருகே நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானாய் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பெரிய கீரமங்கலத்தில் விவசாயி பாண்டிச்செல்வம் (32) வயலில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட போது மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: