×

அலகாபாத் உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை..!!

டெல்லி: அலகாபாத் உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அலகாபாத் - ராஜேஷ்பின்தால், கொல்கத்தா - பிரகாஷ் ஸ்ரீவத்சவ், ஆந்திரா- பிகே மிஸ்ரா ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கர்நாடகா - றித்துராஜ் அஸ்வதி, தெலுங்கானா - சதீஷ்சந்திர சர்மா, மேகாலயா - ரஞ்சித் வி மோர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.


Tags : Allahabad , Allahabad, Chief Justice, Collegium
× RELATED உ.பி. அரசின் மதரஸா சட்டம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு