தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார்..!!

சென்னை: தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். கடந்த 12ம் தேதி பனையூரில் திருமண விழாவில் பங்கேற்ற போது செல்போன் திருடுபோனதாக விமல் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More