புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு!: பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு அதன் சட்டமன்ற கட்சி தலைவர் நமசிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோர உள்ளோம் என குறிப்பிட்டார்.

Related Stories: