அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் கூடாது!: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஐகோர்ட் உத்தரவுப்படி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் கட்டடம் இடிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தை அகற்றக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories:

>