இந்திய - சீன விவகாரம்!: சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து படைகளை விலக்க இந்தியா வலியுறுத்தல்..!!

துஷான்பே: சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய - சீன இருதரப்பு நட்புறவு பலம் பெறுவதற்கு எல்லையில் உள்ள படைகளை திரும்ப பெறுவது அவசியம் என்றும் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது. தாஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி-யிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

Related Stories: