ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகள், பயங்கரவாதம் தான் முக்கிய சவால் என்பதை நிரூபிக்கின்றன!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!

டெல்லி: தீவிரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழிக்க ஹாங்காய் கூட்டமைப்பு வழிவகை காண பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தாஜிசிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாட்டில் மோடி பேசினார். காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் உரையாடிய மோடி, பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். ஆப்கானிஸ்தானின்  தற்போதைய நிகழ்வுகள், பயங்கரவாதம் தான் முக்கிய சவால் என்பதை நிரூபிப்பதாக உள்ளன என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>