முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!!

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அழைப்பு 10ம் தேதிக்கு மேல் வந்ததால் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Related Stories: