முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்த ஆவணங்கள் சரிபார்ப்பு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. 35 இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்க்கின்றனர். பறிமுதல் செய்த 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, வைரம் போன்றவற்றையும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

Related Stories:

More