கொரோனா 3வது அலை எச்சரிக்கை!: திருப்பதி பிரம்மோற்சவம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிப்பு..!!

ஹைதராபாத்: கொரோனா 3வது அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி பிரம்மோற்சவம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுவாமி வீதி உலா இந்த ஆண்டும் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

Related Stories:

>