செங்கல்பட்டு அருகே 5 வயது சிறுவன் உடல் முழுவதும் காயங்களுடன் மர்ம மரணம்!: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரனை காமராஜ் நகரில் 5 வயது சிறுவன் உடல் முழுவதும் காயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ஆபேலை அவரது தாய் உறவினர் வீட்டில் விட்டு சென்ற நிலையில் சிறுவன் இறந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>