மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை !: செல்லூர் ராஜூ

மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் 75 சதவீதம் நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. சட்டம் உங்கள் கையில் உள்ளதால் தவறு செய்தார்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>