ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் வருமா?: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது. உத்திரபிரதேசம் லக்னோவில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More