பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>